gandhi murder

img

கேரள நிதிநிலை அறிக்கையின் முகப்பு அட்டையில் காந்தி படுகொலை ஓவியம்

கேரள மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையின் முகப்பு அட்டையில், காந்தி படுகொலை ஓவியம் இடம்பெற்றுள்ளது.